காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. சென்னை, கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வழியாக இன்று கல்லணையை சென்றடைந்தது. இன்று கல்லணையில் இருந்து பாசனத்திற்காக…

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 700 கன அடியாக அதிகரிக்கப்பு

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 7 ஆயிரத்து 608 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 7 ஆயிரத்து 641 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.…

மேட்டூர் அணை நீர்மட்டம் 103.52 அடியய் எட்டியது

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி…

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் நீர்வரத்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கி வருகிறது. இதன் விளைவால் நீர் நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே மேட்டூர்…

Translate »
error: Content is protected !!