அண்ணாத்த படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றார் ரஜினிகாந்த்

அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றுள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம், ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, டெக்னீஷியன்கள் 4…

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்த நடிகர் ரஜினிகாந்த்

2021 தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.

“திரையில் தோன்றுவதன் மூலமே…” ரஜினிக்கு கமலின் தாதாசாகேப் விருது ட்வீட்… வாழ்த்தா, உள்குத்தா?!

இன்று காலை இந்த விருது அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். 50 ஆண்டுகால திரைத்திரையில் சிறப்பாகப் பங்காற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாகவும், நடிகர் மோகன்லால், பாடகர்கள் ஆஷா போன்ஸ்லே, ஷங்கர் மகாதேவன், இயக்குநர்கள் சுபாஷ் கை, பிஸ்வஜித் சாட்டர்ஜி…

புதிய கட்சி துவங்கிய அர்ஜுன மூர்த்தி… ரஜினிகாந்த் ஆதரவா..?

சென்னை, இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற பெயரில் அர்ஜுன மூர்த்தி துவங்கியுள்ள தனிக் கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவார் என்ற எதிர்பார்ப்பில், பாஜகவிலிருந்து பிரிந்து வந்து அங்கு சேர்ந்தார் அர்ஜுன மூர்த்தி. துவங்காத…

விரைவில் தொடங்க இருக்கும் அண்ணாத்த ஷூட்டிங்….!

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில்…

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை கமல்ஹாசன் திடீரென சந்திப்பு

சென்னை, சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை கமல்ஹாசன் திடீரென சந்தித்தார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் திடீரென சந்தித்தார். உடல்நல குறைவால் கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருக்கும் நடிகர் ரஜினியின்…

ரஜினியுடன் பட வெளியீட்டில் மோத தயாராகிறாரா மணிரத்னம்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ரஜினியும், பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னமும் பட வெளியீட்டில் மோத உள்ளார்களாம். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி

ரஜினி, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி நடித்த பேட்ட படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வந்தப்…

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை – சுதாகர்

சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்ட நிலையில், அரசியலில் ஆர்வம் கொண்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் தொடர்ந்து வேறு…

அண்ணாத்த படப்பிடிப்பு பற்றி படக்குழுவினர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.  சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து…

Translate »
error: Content is protected !!