ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் தங்கை அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை வழங்கும் வைபவம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து, தங்கை அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை வழங்கும் வைபவம் – பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.  ஹரியும் சிவனும் ஒன்று என்பதனை எடுத்துரைக்கம்வகையில் முந்தையகாலத்தில் ஸ்ரீரங்கம், திருவாணைக்காவலை இணைக்கும்வகையில் நிகழ்வுகள் நடத்தப்பட்டுவந்து காலப்போக்கில் நிறுத்தப்பட்டநிலையில், நாளையதினம் மார்கழி பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம்…

Translate »
error: Content is protected !!