இந்தியாவில் மீண்டும் “முழு ஊரடங்கிற்கு” வாய்ப்பு இருக்கிறதா.. இல்லையா..! – நிர்மலா சீதாராமன் விளக்கம்

இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில்.. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற மக்கள் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில், அதற்கு அணை போடும் விதமாக…

இந்தியாவுக்கு மேலும் பின்னனி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி; ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகல்

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வீரர்கள் ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விலகியுள்ளனர். இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே சிட்னியில்…

ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்தியா வீரர்களுக்கு கோரோனோ பாதிப்பு இல்லை

இந்திய கிரிக்கெட் வீரர்களான துணை கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில், பிரித்வி ஷா, ரிஷாப் பண்ட், நவ்தீப் சைனி ஆகியோர் மெல்போர்னில் உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டது சர்ச்சையை கிளப்பியது. அவர்கள் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை மீறினார்களா?…

36 ரன்களில் சுருண்ட இந்திய அணி – ஆஸ்திரேலியாவுக்கு வெறும் 90 ரன்கள் மட்டுமே இலக்காய் இருந்தது

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் இந்திய அணியை வெறும் 36 ரன்களில் ஆஸ்திரேலியா சுருட்டியது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்…

அமெரிக்காவின் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தாக்கல்

இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்காவின் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த ஆண்டு மே முதல் கிழக்கு லடாக்கில் சீனாவும் இந்தியாவும் இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ளன. மோதலைத் தீர்க்க இரு நாடுகளுக்கும் இடையிலான பல சுற்று பேச்சுவார்த்தைகள்…

Translate »
error: Content is protected !!