பல வருடங்களுக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் அந்த நடிகர்..?

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் பிரபல நடிகர் ஒருவர் 20 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். நடிகர் சூர்யா தற்போது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர்…

சூர்யாவுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை…

சூர்யாவுக்கு தற்போது பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளது. நடிகர் சூர்யாவுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சையை தொடர்ந்தார்.…

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சூர்யா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும்…

எனது நடிப்பை நானே கடுமையாக விமர்சனம் செய்வேன் – சூர்யா சொல்கிறார்

நான் 20 வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கிறேன். ஆனாலும் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இருக்கிறது. “நான் 20 வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கிறேன். ஆனாலும் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்…

‘சூர்யா 40’ படத்தில் இணையும் சத்யராஜ்

சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா. இவர் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி…

நடிகர் சூர்யா டாக்டர் சாந்தாவின் மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தார்

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா (93 வயது) அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில்…

சூர்யா ’40’ படத்தில் ஹீரோயினாக இணையும் இளம் நடிகை?

சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த இளம் நடிகை, அடுத்ததாக ‘சூர்யா 40’ படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன்…

சூர்யா புதிய படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் அருண் விஜய் மகன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் அருண் விஜய் மகன் நடிகராக அறிமுகமாக உள்ளார். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர்…

நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு புரளி

நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டல் போனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் விசாரணையில் மிரட்டல் வந்த முகவரி சூர்யாவின் அலுவலகம் இல்லை என்பதும், அது வெறும் புரளி எனவும் தெரியவந்தது. இன்று மதியம் 12:30 மணியளவில் சென்னை வேப்பேரியில்…

Translate »
error: Content is protected !!