சோனியா முன்வைக்கும் 3 பரிந்துரைகள் – பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.  கொரோனா கெடுபிடிகளை சமாளிக்க மூன்று பரிந்துரைகளை சோனியா காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கொரோனா தடுப்பு மருந்துக்கான தேவை அதிகரித்துள்ள…

சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் குழு கூட்டம்

காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் குழு கூட்டம் டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது.  டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு,   தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெறும்…

Translate »
error: Content is protected !!