ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக நீண்ட நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கடந்த ஜனவரி 27ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
Tag: ஜெயலலிதா நினைவிடம்
ஜெயலலிதா நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட 15 நாட்களுக்கு அனுமதி கிடையாது
சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட 15 நாட்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் சமாதி அருகில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் ரூ.57.8 கோடி…
ஜெயலலிதா நினைவிடம் பற்றி தெரியவேண்டியவை?
சென்னை, ஜெயலலிதா நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடத்தின் மேல் பகுதியில், அதிகவேக புயலையும் தாங்கும் திறன் கொண்ட கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிரத்தியோகமாக இந்த கண்ணாடிகள் தயாரித்து எடுத்து வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது. கடற்கரையை ஒட்டி…
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா: எடப்பாடி, ஓ.பிஎஸ் திறந்து வைத்தனர்
சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான…
ஜெயலலிதா நினைவிடம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை திறந்துவைக்கிறார்
சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் ரூ.58 கோடியில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை நாளை காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். இந்த நினைவிடம் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு அக்டோபர்…
ஜெயலலிதா நினைவிடம்: 27–ந் தேதி திறப்பு விழா – எடப்பாடி, ஓ.பி.எஸ் நேரில் ஆய்வு
சென்னை, அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். 27–ந் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவை சிறப்பாக நடத்தவும் குடும்பம் குடும்பமாக அனைவரும் திரண்டு…
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்தை இன்று நேரில் ஆய்வு
சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடத்தை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார். நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைக்க முதலமைச்சர் வரும்…