தலைமைச் செயலகத்தில் கர்ப்பிணிப் பெண்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு – தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் கர்ப்பிணிப் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்புப்பணியாக தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமைச்செயலாளர் இறையன்பு இன்று உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘‘தலைமைச்…

எடப்பாடி அறிவித்த விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி…அரசாரணை வெளியீடு

சென்னை, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் ரூ. 12,110 கோடி தள்ளுபடி அறிவிப்புக்கான அரசாரணை நேற்று (8-2-2021) வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவு, உணவு மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச்…

தலைமை செயலகம் ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் – தமிழக அரசு

சென்னை, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், தலைமைச் செயலகத்துக்கு வரும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முக…

ஓய்வு பெறும் எந்தவொரு அரசு அதிகாரிகளுக்கும் தேர்தல் பணி வழங்கக் கூடாது!

தமிழகத்தில் ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கூடாது என்று தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.  தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2021-ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு…

Translate »
error: Content is protected !!