மொத்தம் 173 தொகுதிகள்.. பகல் 12.30 மணிக்கு வெளியாகிறது திமுக வேட்பாளர் பட்டியல்

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று காலை 12.30 மணிக்கு வெளியாகிறது. தமிழகத்தில் வேட்பு மனு இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள்…

இந்திய தேசிய லீக் தி.மு.க கூட்டணிக்கு முழு ஆதரவு..!

இந்திய தேசிய லீக்கின் அவசரமாநில செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிகேனியில் உள்ள மாநில தலைமையகத்தில் 9- 3 – 2021 அன்று மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. அகில இந்திய துணைத் தலைவர் டாக்டர் ஷகில் அகமது,…

முக்கிய செய்திகள்: மாவட்ட செயலாளர்களுடன் தே.மு.தி.க அவசர ஆலோசனை – தி.மு.க உடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனை – தி.மு.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடு..! – திமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் & தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு – சசிகலாவுக்கு துரோகம் செய்ததை போல விஜயகாந்துக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் துரோகம் செய்துவிட்டனர் – சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என எல்.கே.சுதீஷ் பேச்சு – கேஸ் விலையை குறைக்க முடியாத முதல்வர் இலவச சிலிண்டர் கொடுப்பாரா? – எல்.கே.சுதீஷ்

*மாவட்ட செயலாளர்களுடன் தே.மு.தி.க அவசர ஆலோசனை *என்ன சும்மா எடப்பாடி.. எடப்பாடி எடப்பாடி… எடப்பாடி என்ன அவ்வளவு பெரிய ஆளா? இந்தவாட்டி எடப்பாடியிலேயே மண்ண கவ்வுவீங்க!” – விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆவேச பேச்சு *தி.மு.க உடன் இந்திய யூனியன்…

குடும்ப அரசியல் மட்டுமே தி.மு.க.வில் நடைபெறுகிறது – எடப்பாடி பழனிசாமி

குடும்ப அரசியல் மட்டுமே தி.மு.க.வில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பவானியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது, தி.மு.க.வினர் கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, துரைமுருகன், பொன்முடி,…

தி மு க 176 –180 தொகுதியில் போட்டியிட உறுதியான முடிவு. காங்கிரஸ் 24 இடங்கள் மட்டுமே போட்டி..

தி மு க 176 –180 தொகுதியில் போட்டியிட உறுதியான முடிவு. காங்கிரஸ் 24 இடங்கள் மட்டுமே போட்டி..

Translate »
error: Content is protected !!