சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆவதற்காக தடை செய்யப்பட்ட வனப் பகுதியின் ஆபத்தான பகுதியில் சென்று வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பும் இளைஞர்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு மேல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது. அந்த பகுதியில்…
Tag: தேனி மாவட்டம்
கூடலூர் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சென்றது
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 21 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூர்–குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூலிக்காரன் பாலம் அருகே கூட்டுக் குடிநீர்…
கொரோனா ஊரடங்கால் பசியுடன் சுற்றும் குரங்குகள்..!
கொரோனா ஊரடங்கு குரங்குகளையும் விட்டு வைக்கவில்லை. லோயர்கேம்ப்–குமுளி மலைப்பாதையில் பசியுடன் குரங்குகள் சுற்றித்திரியும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. அதிலும் தமிழக–கேரள எல்லையில் உள்ள லோயர்கேம்ப்–குமுளி மலைப்பாதையில் வலம்…
உலக சுற்றுச்சூழல் தினம்.. தேனியில் மரக்கண்டு நட்டு வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பசுமை தோழர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கண்டு நட்டு வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில்…
குளத்துக்கரை முட்புதரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரில் ஒருவர் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் உள்ள மத்துவார்குளம் கண்மாயின் கரைப்பகுதியில் உள்ள கருவேல முட்புதருக்குள் சாராயம் காய்ச்சுவதாக தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து, தேவதானப்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கெங்குவார்பட்டி பகவதி நகரைச்சேர்ந்த ராஜா…
கம்பத்தில் கொரோனா பாதுகாப்பு கவச உடை ரெடிமேட் உற்பத்தியாளர்கள் தயாரிப்பு பணியில் தீவிரம்
தேனி மாவட்டம் கம்பத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ரெடிமேடு ஆடை உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளது. இந்நிலையில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் கொரோனா பாதுகாப்பு கவச உடைக்கான தேவை அதிகரித்திருப்பதால், திருப்பூர், கரூர் ஆடை உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு கவச உடை தயாரிப்பிற்கு மாறியுள்ளனர்.…
3 ஆண்டுகளாக கட்டாமல் இருக்கும் கான்கிரீட் வீடுகளை விரைந்து முடித்து தர வேண்டும் – மலைவாழ் மக்கள் கோரிக்கை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைப்பகுதிக்கு மேல் உள்ள மலை அடிவாரத்தில் இராசிமலை என்னும் இடத்தில் 35 குடும்பத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன் மலைப்பகுதியில் பாறை இடுக்குகள் மற்றும்…
தேனி மாவட்டம்: படித்த வேலை வாய்ப்பற்ற 983 இளைஞர்களுக்கு…ரூ.29.66 கோடி கடனுதவி
தேனி மாவட்டம், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்கிட 983 இளைஞர்களுக்கு ரூ.7.41 கோடி மானியத்துடன் கூடிய ரூ.29.66 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன…
தேனி மாவட்டத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் தேர்தல் பிரச்சாரம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சார கூட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வந்து இருந்தார் . அவருக்கு ஆண்டிபட்டியில் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து…
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை; வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது
வருசநாடு, வெள்ளி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆண்டிபட்டி அருகே வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு,…