புரெவி புயல் மற்றும் நிவர் புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.286.91 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. புதுடெல்லி, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கூடுதல் வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.3,113 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.தமிழகம், ஆந்திரா,…
Tag: நிவர் புயல்
தமிழக அரசு நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.72.24 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.72.24 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிவர் புயலால் விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.…
‘நிவர்’ புயல் காரணமாக குடியிருப்புகளில் புகுந்த பாம்புகள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ‘நிவர்’ புயல் காரணமாக ஏற்பட்ட மழையால் குடியிருப்புகளில் பாம்புகள் புகுந்தால் உடனடியாக கிண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் கிண்டி வனத்துறைக்கு தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர்,…
6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- நிவர் புயல் வலுவிழக்கிறது
நிவர் புயல் கரை கடந்ததை அடுத்து கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. நிலப்பரப்பில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயல், தீவிர புயல் என்ற நிலையில் இருந்து புயலாக வலுவிழந்துள்ளது. இதன் காரணமாக விட்டு விட்டு கனமழை…
டெல்டா மாவட்டங்களில் நிவர் புயல் கண்காணிப்புக்கு 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவு
நிவர் புயல் தொடர்பாக மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு 10 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பாக திரிபாதி வெளியிட்டுள்ள உத்தரவில், ‘‘சென்னை நகரில் நிவர் புயல் தொடர்பாக கண்காணிப்புப் பணிக்கு தமிழக செயலாக்க பிரிவு…
மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் ஆய்வு
நிவர் புயல் காரணமாக சென்னையில் கமிஷனர் மகேஷ்குமார் நேரில் சென்று மழைநீர் அகற்றும் பணியினை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை நகரில் மழை வெள்ளம் குறித்த அவசர காலங்களில் பொதுமக்களுக்கு உதவுவதற்குறிய நடவடிக்கைகளில் சென்னை நகர காவல்துறை…
நாளை மாலை கரையை கடக்கும் நிவர் புயல்
சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ., புதுச்சேரிக்கு அருகே 410 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும். தீவிர புயலான நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்க…
அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகஇரூக்கும் நிவர் புயல்
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தாழ்வு…