கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் தளவுக்கழற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் தற்போது…
Tag: புதுச்சேரி
புதுச்சேரியில் 3 பாஜக எம்எல்ஏக்கள் நியமனம்.. தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
புதுச்சேரியில் 3 நியமன பாஜக எம்எல்ஏக்களை நியமித்துப் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளைக் கைப்பற்றிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, பாஜக…
புதுச்சேரியில் பாஜகவின் சதியை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாஜகவின் 6 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் என்.ரங்கசாமி அவர்கள் புதுச்சேரியில்…
புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா பரிசோதனை மேற்கொண்ட ரங்கசாமிக்கு, தொற்று உறுதியானது. சிகிச்சைக்காக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்.
புதுச்சேரியில் மே 3ம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – புதுச்சேரி அரசு உத்தரவு
புதுச்சேரி, புதுச்சேரியில் ஏப்ரல் 30ம் தேதி வரை இருந்த கட்டுப்பாடுகளை மே 3ம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடையை தவிர பிறகடைகளை மே 3ம் தேதி வரை திறக்கக் கூடாது என…
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது 55 மணி நேர ஊரடங்கு..!
கொரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளுடன் கூடிய 55 மணி நேர முழு முடக்கம் புதுச்சேரியில் அமலுக்கு வந்தது. கொரோனா 2ஆம் அலையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதனையொட்டி, புதுச்சேரியில் நேற்றிரவு இரவு 10 மணி முதல்,…
ஆளுநர், ஆளுநரின் ஆலோசகர்கள், அரசு செயலர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் – நாராயணசாமி அறிவுறுத்தல்
தடுப்பூசி மையத்தில் ஆளுநர் புகைப்படம் எடுத்துக்கொள்வதால் மட்டும் கொரோனாவை தடுக்க முடியாது, ஆளுநர், ஆளுநரின் ஆலோசகர்கள், தலைமைச் செயலர், அரசு செயலர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரி, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்…
தமிழகத்தை விட புதுச்சேரியில் வேகமாக வாக்களித்து வருகின்றனர்.. 3 மணி நிலவரப்படி 65.99% வாக்குகள் பதிவு
புதுச்சேரி, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 65.99% வாக்குகள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் 2மணி நிலவரப்படி…
புதுச்சேரியில் 5 மாதங்களுக்கு பின்னர் 100-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் 5 மாதங்களுக்கு பின்னர் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டியுள்ளது. புதுச்சேரியில் புதிதாக 126 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 40,645 பேருக்கு கொரோனா; 679 பேர் உயிரிழப்பு; 39,380 பேர் குணமடைந்துள்ளனர்..
கோரோனோ ஊரடங்குக்கு பிறகு புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு
உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவுக்குள்ளும் புகுந்ததால் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து உள்ளிட்ட மாமூல் வாழ்க்கை அனைத்தும்…