மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது – தேனி, திண்டுக்கல் மாவட்டம் பாசனத்திற்க்கு நீர் திறப்பு.

மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5259 ஏக்கர் பாசனத்திற்க்கு மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு. தேனி மாவட்டம் பெரியகுளம் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக மஞ்சளார் அணையின் நீர்…

மஞ்சளார் அணை நிரம்புவதால் வெள்ள அபாய எச்சரிக்கை

பெரியகுளம் மஞ்சளார் அணை 55அடி நீர் மட்டத்தை எட்டியதால். இறுதி  கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டூள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம்.தேவதானப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மஞ்சளார் அணை தற்போது மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் மலைப்பகுதியில்…

Translate »
error: Content is protected !!