சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை – மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கிவைத்தார்.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்வகையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை – மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கிவைத்தார்.  மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சரகம் மற்றும் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை இணைந்து திருச்சியில்…

திருச்சியில் தமிழ்நாடு  சட்டப்பேரவை பொதுகணக்கு குழு கூட்டம் – மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு  சட்டப்பேரவை பொதுகணக்கு குழு கூட்டம் அந்த குழுவின் தலைவர் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன்  தலைமையில் திருச்சி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் தொடங்கி நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான நட்ராஜ்,…

மாவட்ட ஆட்சியர் சிவராசு கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ் வளர்ச்சி மற்றும் நினைவகங்கள் துறை சார்பில் 99.25 லட்சம் மதிப்பீட்டில் நூலக துடன் கூடிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் மற்றும் 43.40 லட்சம் மதிப்பீட்டில் நீதிகட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம்…

முக்கொம்பு கொள்ளிடம் புதிய கதவணை பணியை மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு

காவிரி ஆற்றில் கடந்த ஆண்டு பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த( 2018) ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றின் மேல்கட்டப்பட்டிருந்த அணையின் 9 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.  திருச்சி…

திருச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டார்

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம். திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தனித்தனி வாக்காளர் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னுலையில் இன்று திருச்சி…

Translate »
error: Content is protected !!