விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனத்தில் ஏற்றும் பணி தீவிரம்

விழுப்புரம், தாலுக்கா அலுவலகத்தில் இருந்து விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அரிதாஸ் முன்னிலையில் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.  

திருச்சி மாவட்டத்திற்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் மஹாராஷ்டிராவிலிருந்து இன்று வந்தது – மாவட்ட ஆட்சியர் தகவல்

சட்ட மன்ற தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்திற்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் மஹாராஷ்டிராவிலிருந்து இன்று வந்தது – தேவையை விட 40 சதவீதம் அதிக இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.  2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான திருச்சி மாவட்டத்திற்கு தேவையான…

Translate »
error: Content is protected !!