கேரளாவில் மே 31ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக வெளிவந்த தகவலில், ‘‘கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1ம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும். தென்மேற்கு பருவ மழை காலத்தில் குமரி மாவட்டத்திலும் நல்ல…
Tag: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
சென்னை, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வளி மண்டல மேலடுக்கில் மேற்கு திசையில் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில்…
வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வடமாநிலங்களில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கடும் குளிரலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. புதுடெல்லி, வடகிழக்கு பருவமழை பொழிவுக்கு பின் நாட்டில் குளிர்கால பருவநிலை தொடருகிறது. இதனால், ஜம்மு மற்றும் காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட…
அடுத்த ஐந்து நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு தென்…
வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழையானது தமிழகம், புதுவை, காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திரா, தெற்கு உள் கர்நாடகா பகுதிகளிலிருந்து இன்று விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில்…
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
சென்னை, அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.…
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள…
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் , மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்…