நீண்ட நாட்களாக சதமடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றி வரும் விராட் கோலி.. கோலியின் விளக்கம் என்ன?

புனே, நீண்ட நாட்களாக சதமடிக்காமல் மீண்டும் மீண்டும் ரசிகர்களை ஏமாற்றி வருவது குறித்து விராட் கோலி அள்ளித்துள்ள விளக்கம் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலாவாது விராட் கோலி சதமடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் ஏமாற்றினார்.…

சர்ச்சையில் சிக்கினார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பி.சி.சி.ஐ. ஸ்பான்சர் நிறுவனத்தில் விராட் கோலி முதலீடு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான அவர், விளம்பர வருமானம் மூலம்…

Translate »
error: Content is protected !!