வைகுண்ட ஏகாதசி 9ம்நாள் விழா

வைகுண்ட ஏகாதசி 9ம்நாள் விழா – நம்பெருமாள் முத்து சாய்வுக்கொண்டை, முத்து ஆபரணங்கள், முத்து அபயஹஸ்தம் அணிந்து சேவை சாதித்தார். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் கடந்த 15ம்தேதி திருநெடுந்தாண்டகத்தினையடுத்து, 16ம்தேதி…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி – 2 ம் நாளான விழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி – 2 ம் நாளான விழா – முத்து சாய் கொண்டை, வைர அபயஹஸ்தம், தங்க கிளி பஞ்சாயுத பதக்கம், பவளமாலை அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டு பக்தர்களுக்கு சேவைசாதித்தார்.  108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும்,…

Translate »
error: Content is protected !!