டெல்லியில் காற்று மாசை தடுக்க அரசு நடவடிக்கை

தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு இருந்தாலும் குளிர்காலம் தொடங்கும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை காற்றின் தரம் என்பது மிக மோசம் என்ற நிலையில் இருக்கும். காற்று மாசை தடுக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் குழுக்கள் அமைக்கப்பட்டு…

டெல்லியில், காற்றின் தரம் ‘மோசம்’

தலைநகர் டெல்லியில், காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவில் நீடிப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. டெல்லியில் குளிர்காலம் துவங்கியது முதல் காற்றின் தரம் மோசமடைந்து காணப்படுகிறது. அவ்வப்போது அதன் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், கடும் பனிமூட்டம் உள்ளிட்ட காரணங்களால்…

தொடர்ந்து மோசமான நிலையில் காற்று மாசு

  தலைநகர் டெல்லியில் இன்று காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லியில் அதிகளவிலான வாகன இயக்கம், தொழிற்சாலைகள், விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு மாதத்திற்கு…

டெல்லியில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் அதிக காற்று மாசு இருக்கும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டது ஏன்..? என டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வேலைக்குச் செல்பவர்கள், வீட்டிலிருந்து வேலை இருந்தே பணியாற்றுமாறு தெரிவிக்கப்பட்டு, மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தியது ஏன்? என…

மோசமான நிலையிலேயே நீடிக்கும் காற்று மாசு

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்படும் லாரிகள் தவிர்த்து, டெல்லிக்குள் பிற லாரிகள் நுழைவதற்கான தடை டிசம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் நவம்பர் 21-ம் நாள் வரை கட்டுமானம்…

டெல்லியில் தொடர்ந்து மோசமடையும் காற்றின் தரம்

டெல்லியில் இன்றும் காற்றின் தரம் ‘மிக மோசம்’ என்ற நிலையில் நீடித்து வருகிறது. டெல்லியில் இன்று காற்று தரக் குறியீடு 352 ஆக உள்ளதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசைக்…

காற்று மாசால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி: அதிர்ச்சி தகவல்

காற்று மாசால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. காற்று மாசு என்பது இந்தியா மட்டுமின்றி சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் காற்று மாசால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக்…

Translate »
error: Content is protected !!