சீனாவிற்கு சிப்களை விற்க அமெரிக்கா தடை

சீனாவிற்கு செயற்கை நுண்ணறிவு சிப்களை விற்பனை செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிப் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தடையால், சீன நிறுவனங்கள் குறைந்த செலவில் மேம்பட்ட கணினி பயன்பாடுகளை செயல்படுத்த முடியாத நிலை…

அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள குவியத் தொடங்கியுள்ளனர். ஜனாதிபதி ஜோ பிடன், மாளிகை கூட கொரோனாவுக்கு எதிரான முழு நோய் எதிர்ப்பு…

அமெரிக்காவில் இதுவரை 50.5 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்

உலகம் முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் மாடர்னா (Moderna),பைசர்/பையோஎன்டெக் (…

பேஸ்புக் பார்க்கும் போது கன்னத்தில் அறைந்தால் சம்பளம் – எங்கு தெரியுமா?

அமெரிக்காவில் ஃபேஸ்புக்கை பார்க்கும்போதெல்லாம் கன்னத்தில் பளார் என்று தன்னை அறைவதற்காகவே மனீஷ் சேத்தி என்பவர் ஒருவரை சம்பளத்திற்கு வேலைக்கு வைத்துள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நபரான மனீஷ் சேத்தி பாவ்லோக் என்ற நிறுவனத்தை நடத்தி…

எங்கள் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் – ஈரான் வலியுறுத்தல்

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. ஆகவே இது தொடர்பான விவகரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு வார்த்தை…

அமெரிக்கா: லாட்-பீபிள்ஸ் ஸ்டேடியத்தில் துப்பாக்கி சூடு.. 4 பேர் காயம்

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் லாட்-பீபிள்ஸ் ஸ்டேடியத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது திடீரென ஸ்டேடியத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர். ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் தப்ப முயன்றனர். இதைத் தொடர்ந்து, விளையாட்டு…

அமெரிக்காவில் இதுவரை 38 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தியதாக தகவல்

அமெரிக்காவில் மாடர்னா, ஃபைசர் / பயோஎண்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகியோரால் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 38,02,41,903 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில்…

அமெரிக்கா: அலாஸ்காவில் பார்வையிடும் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கெட்சிகான் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் ஒரு சிறிய விமானத்தில் இருந்து கடலோர காவல்படைக்கு அவசர தகவல் சென்றது. இந்த தகவலை அறிந்த அவர்கள் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த விமானம் விபத்துக்களாகி…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் – அதிபர் ஜோ பைடன்

அண்மையில் தலிபான்களுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் தலிபான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது  என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.…

அமெரிக்காவில் 32.8 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாடர்னா, ஃபைசர் / பையோஎன்டெக்…

Translate »
error: Content is protected !!