திருமணத்துக்கு பிறகு அதிக பட வாய்ப்புகள் வருகிறது – நடிகை ஆனந்தி

சமீபத்தில் திருமணமான நடிகை ஆனந்தி, திருமணத்துக்கு பிறகு தனக்கு அதிக பட வாய்ப்புகள் வருவதாக தெரிவித்துள்ளார். கயல், விசாரணை, பரியேறும் பெருமாள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்று தொடர்ந்து அழுத்தமான கதைகளில் நடித்து வரும் ஆனந்தி தற்போது ராஜசேகர் துரைசாமி…

நடிகை “ஆனந்திக்கு” இன்று திடீர் திருமணம்

கயல், பரியேறும் பெருமாள், விசாரணை போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆனந்திக்கு இன்று திருமணம் நடைபெற உள்ளதாம். தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய…

Translate »
error: Content is protected !!