ராஜஸ்தானில் தீவிரமடையும் பறவை காய்ச்சலால்…..7,000 பறவைகள் உயிரிழப்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் 17 மாவட்டங்களில் பரவிய பறவைக் காய்ச்சலால் காகம், மயில், புறாக்கள் என சுமார் 7,000 பறவைகள் பலியாகி உள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறி உள்ளனர். கேரளா உள்பட 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக, மத்திய அரசு…

பறவை காய்ச்சல் பரவிய மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

டெல்லி, மராட்டியம் உள்பட மேலும் 3 மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பீதி அடங்குவதற்குள் பறவை காய்ச்சல் என்னும் மற்றொரு பூதம்…

பறவைக் காய்ச்சலை கேரளா அரசு மாநில பேரிடராக அறிவித்தது

கோழி, வாத்துக்களுக்கு பரவி வரும் பறவைக் காய்ச்சலை கேரளா அரசு மாநில பேரிடராக அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் அங்கு தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியிலும், ஆலப்புழா…

Translate »
error: Content is protected !!