சாகர் கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

சாகர் கொலை வழக்கில் முன்னாள் மல்யுத்த வீரர் சுஷில்குமார் முக்கிய குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுசில்குமாரை முக்கிய குற்றவாளியாக 170 பக்க குற்றப்பத்திரிகையை டெல்லி உயர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். சுஷில் குமார் மற்றும் 19 பேர் மீது…

தென்மேற்கு பருவமழை.. வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில், இன்றும் நாளையும், தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 4-ந் தேதி முதல் 6-ந் தேதி , நீலகிரி,…

அசாம்-மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடி இன்று அசாம் எம்.பி.க்களை சந்திக்கிறார்

அசாம்–மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் எம்.பி.க்களை சந்தித்தார். சந்திப்பின் போது, இரு மாநில எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மிசோரம் மற்றும் அசாம் முதல்–அமைச்சர்களுடன்…

ஜெர்மனியில் ஊரடங்கு உத்தரவுக்கு எதிராக போராட்டம்: 600 போராட்டக்காரர்கள் கைது

ஜெர்மனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 ஆயிரத்திற்கும் கூடுதலான போராட்டக்காரர்கள் தெருக்களில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகும்படி போலீசார் கூறினர்.  எனினும், இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டு உள்ளது.  இதில், போராட்டம் நடத்தியவர்களில்…

ஒலிம்பிக் 2021 : இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைவு 

32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 11 வது நாளான இன்று பெண்கள் ஹாக்கி போட்டியின் காலிறுதியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடினர். இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை 1-0…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 95 ஆயிரம் 958 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.89 கோடியாக உயர்வு

உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,89,75,120 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,95,95,844 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42 லட்சத்து 39 ஆயிரத்து 777 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,51,39,499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு…

இமாச்சல பிரதேசத்தில் மழை, மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவால் ரூ .632 கோடி இழப்பு

இமாச்சல பிரதேசத்தில் மழை, மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவால் ரூ .632 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்து உள்ளது. இதை பற்றி அதன் இயக்குனர் சுதீஷ்குமார் மோக்தா கூறுகையில், இதுவரை 211 பேர் உயிரிழந்துள்ளனர்.…

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு

எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு…

ஆப்கானிஸ்தானின் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணை மோதல்

ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் உள்ள விமான நிலையத்தின் ஏவுகணைகள் மோதியுள்ளன என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாட்டில் கனமழை, வெள்ளம், தலிபான் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் தொடர்ச்சியான கொரோனா தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த தாக்குதல் வருகிறது.

Translate »
error: Content is protected !!