சென்னையில் 1,746 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,746 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர். சென்னை,  இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த 3-ந் தேதி ஒப்புதல்…

குடிக்க தண்ணீர் கேட்பது போல் வீடுபுகுந்து திருடிய பெண்ணுக்கு தர்ம அடி

சென்னை, மயிலாப்பூர் வி.சி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். தனியார் நிறுவன ஊழியர். நேற்று மாலை வீட்டில் அன்பழகன் மனைவி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ஒரு இளம்பெண், ‘‘தாகமாக இருக்கிறது. குடிக்க தண்ணீர் வேண்டும்,’’ என்று கேட்டுள்ளார். அன்பழகன்…

11ம் வகுப்பு படிக்கும் மாணவியை மானபங்கம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சென்னை, சென்னையில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை பேஸ்புக்கில் பழகி சேலத்துக்கு கடத்திச் சென்று மானபங்கம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.  சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த நடுத்தர வயது பெண். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகன்…

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் ரூ. 2.52 கோடி அபராதம் வசூல்கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் ரூ. 2.52 கோடி அபராதம் வசூல்

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் ரூபாய் 2.52 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து மாநகராட்சி அபராதம் வசூலித்துள்ளது.

Translate »
error: Content is protected !!