இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,831 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரம் 824 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
Tag: chennai
தமிழகத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,59,597ஆக உயர்ந்துள்ளது. இன்று, 2,178 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 26 பேர் இறந்துள்ளனர். தொற்றுநோயைக்…
பஞ்சாபில் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு
பஞ்சாபில் ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட அதிகாரிகளும் பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளுக்கு பின்பற்றப்படுவதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா பரவுவதைத் தடுக்க கடந்த 20 ந்தேதிவரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10…
மகளிர் பேட்மிண்டன்: அரையிறுதிசுற்றில் பி.வி சிந்து தோல்வி
இன்று டோக்கியோ ஒலிம்பிக்கின் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில், இந்தியாவின் பிவி சிந்துடாய் சூ– யிங்கை எதிர்த்து விளையாடினார். பிவி சிந்து 21-18, 21-12 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால், பிவி சிந்து வெண்கலப் பதக்க போட்டியில் சீனாவின் ஹீ…
மேகதாது அணை கட்டுமானத்தை முடிப்போம் – கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ .9,000 கோடி மதிப்பிலான அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. தமிழக அரசும் விவசாய அமைப்புகளும் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றன. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட…
மத்தியப் பிரதேசம்: பிந்த் மாவட்டச் சிறையில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 22 கைதிகள் காயம்
மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறை ஒன்று உள்ளது. இந்த நிலையில், அந்த பழமை வாய்ந்த சிறையில் சுவர் இடிந்து, சிறையின் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் 22 கைதிகள் காயம் அடைந்துள்ளனர்.…
வட்டு எறிதல் போட்டி: கமல்பிரீத் கவுர் இறுதி போட்டிக்கு தகுதி
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 9 வது நாளில் நடைபெற்ற மகளிர் வட்டு எறிதல் போட்டியில், இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் 64 மீட்டர் தூர வட்டு எறிந்து…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.79 கோடியாக உயர்வு.
உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,79,64,638 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,88,82,042 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42 லட்சத்து 23 ஆயிரத்து 388 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,48,59,208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 13 ஆயிரம் 993 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
CBSE +2 மதிப்பெண் வெளியீடு.. இணையதளத்தில் காணலாம்..!
சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. http://cbse.nic.in என்ற இணையதளம் மூலம் காணலாம். தேர்ச்சி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழை டிஜிலாக்கர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 70,004 மாணவர்கள் 95% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11.5%…