32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 8 வது நாளில் நடைபெற்ற பெண்கள் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை காலிறுதியில், இந்திய தடகள வீரர் லவ்லினா போர்கோஹெய்ன் மற்றும் சீன தைபியின்…
Tag: chennai
மகளிர் பேட்மிண்டன்.. அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜப்பானின் அகேன் யமகுச்சியை எதிகொண்டார். பி.வி. சிந்து 21-13, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஒரே நாளில் 4 மொழிகளில் வெளியாகும் “நெற்றிக்கண்”
நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. தற்போது விக்னேஷ் சிவனின் ‘நெற்றிக்கண்‘ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், ஆகஸ்ட் 13 ஆம் தேதி படம் ஓடிடியில் நேரடியாக…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 44,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 15 லட்சத்து 72 ஆயிரம் 344 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.73 கோடியாக உயர்வு
உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,73,09,069 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,84,89,651 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42 லட்சத்து 13 ஆயிரத்து 101 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,46,06,317 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
கோமா நிலையில் பிரபல சீரியல் நடிகர் வேணு அரவிந்த்..!
நடிகர் வேணு அரவிந்த் தொலைக்காட்சி தொடர்களால் ரசிகர்களை கவர்ந்தவர். வாணி ராணி, அலைகள் உள்ளிட்ட பல தொடர்களில் வேணு அரவிந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார். அதைத் தொடர்ந்து அவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டார். பின்னர்…
கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை பிரதமர் மோடி பாராட்டி ட்விட்
எடியூரப்பா நேற்று முந்தைய நாள் கர்நாடக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின் பசவராஜ் கைப்பாவை புதிய முதல் அமைச்சராக இன்று பதவியேற்றார். பின்னர் முதல்வராக பதவியேற்ற பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை…
புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி ஒரு வருடம் நிறைவு: நாளை பிரதமர் மோடியின் உரை
புதிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டு நாளை ஓராண்டு நிறைவடைகிறது. இவ்வாறு, பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணிக்கு வீடியோ மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார். இதில் மாணவர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், கல்வி கொள்கை வகுப்பாளர்கள்,…
பெகாசஸ்: பிரதமர் மோடி இந்திய ஜனநாயகத்தின் ஆத்மாவை காயப்படுத்தியுள்ளார்: ராகுல் காந்தி
ராகுல் காந்தி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரல்கள் அடக்கப்படுகின்றன. சில தனிநபர்களுக்கு எதிராக பயன்படுத்த பெகாசஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? நாங்கள் தொடர்ந்து கேள்வி கேட்கிறோம். நாங்கள் நாடாளுமன்றத்தில்…
பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியை பிடித்துள்ளது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அதிமுக இன்று தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தியது. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகள், நீட்தேர்வு மற்றும் பெட்ரோல்–டீசல் விலையை குறைக்கவில்லை என்று குற்றம் சாட்டி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்…