செங்குன்றத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சகோதரர்கள் உள்பட 6 பர் கைது

சென்னை, செங்குன்றம் பகுதியில் இருவேறு சம்பவங்களில் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 சகோதரர்கள் உட்பட 6 நபர்களை போலீசார் கைது செய்து 2 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை, செங்குன்றத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். கொசப்பூர்,…

காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு – டிஜிபி திரிபாதி உத்தரவு

தமிழக காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதால், சுழற்சி முறையில் காவல்துறையினருக்கு வழங்கிய விடுப்பை அதிகரித்து டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும், முன்களப் பணியாளர்களாக உள்ள காவல்துறையினர் 84 பேர் இதுவரை உயிரிழந்துவிட்டனர்.…

சென்னையில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 3,446 வாகனங்கள் பறிமுதல்

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காலத்தில் நேற்று (22.05.2021) கொரோனா ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 3,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,446 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று…

ராயப்பேட்டையில் உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

சென்னை ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்புச் சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் முக. ஸ்டாலின்.  தமிழக அரசு கொரோனா சிகிச்சைக்கான பணிகளைத் தொய்வின்றித் தொடர்கிறது. விழிப்புடன் இருந்து கொடிய கொரோனா…

செங்கத்தில் அக்னி வெயில் சுட்டெறித்து வரும் வேலையில் காற்றுடன் கூடிய மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

எங்களுக்கு உங்கள் FINE தேவை இல்லை.. காவல்துறையினர் நூதன முறையில் அறிவுரை..!

பைக்கில் லிப்ட் கேட்ட கொரோனா நோயாளி.. அதிர்ச்சியில் வாகன ஒட்டி..!

கரூர் வாங்கபாளையம் பகுதியில் ஆம்புலன்சில் இருந்து குதித்த ஒரு கொரோனா நோயாளி, பைக்கில் சென்ற வாலிபர்களிடம் நான் ஆஸ்பத்திரிக்கு போவ மாட்டேன்; வீட்டுக்கு போவணும்; லிஃப்ட் கொடுங்க என கெஞ்சினார். அங்கே நின்றிருந்த போலீசார், பாவம்பா.. ரொம்ப பயப்படுறான்… போற வழியில…

சென்னையில் நேற்று மட்டும் 3,502 வழக்குகள் பதிவு.. 4,772 வாகனங்கள் பறிமுதல்..!

சென்னை நகரில் ஊரடங்கை மீறியதாக நேற்று மட்டும் 3,502 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,772 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு உத்தரவு…

கொடுங்கையூரில் 500 கிலோ குட்கா பறிமுதல்.. இருவர் கைது

சென்னை கொடுங்கையூரில் போலீசாரின் வாகன சோதனையில் 500 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை, கொடுங்கையூர் பகுதியில் குட்கா கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்ஐ மங்களதாஸ் தலைமையில், போலீசார்…

உரிய ஆவணங்களின்றி ரெம்டெசிவர் மருந்து விற்க முயன்ற 24 பேர் கைது..!

சென்னை பெருநகர காவல் தெற்கு, கிழக்கு மற்றும்  வடக்கு மண்டலங்களில் உரிய ஆவணங்களின்றி ரெம்டெசிவர் மருந்து வைத்திருந்த மற்றும் அதிக விலைக்கு விற்க முயன்ற 24 நபர்கள் கைது. 243  ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் பறிமுதல். கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர்…

Translate »
error: Content is protected !!