சென்னையில் முழு ஊரடங்கு விதிமுறை மீறுபவர்களை கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள்

சென்னை நகரில் கொரோனா தடுப்பு முழு ஊரடங்கு விதிமுறை மீறுபவர்களை கண்காணிக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் ட்ரோன் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறை மீறுபவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் கொண்டு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின்…

செங்குன்றத்தில் ஆக்சிஜன் இல்லாமல் திகைத்து போன நோயாளிகள்.. தக்க நேரத்தில் காப்பாற்றிய காவல் துறையினர்

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் காவல்துறையினரின் துரிதமான செயல்பாட்டினால், கொரோனா நோயாளிகள் காப்பற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த செங்குன்றம் சந்திப்பு சாலையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் 21 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 16…

குப்பை அகற்றும் பணி துவக்கம் – உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு மக்களுக்கு  நேற்று கொரோனா ஊரடங்கு நிவாரணம் வழங்கிய போது, அங்குள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு அருகே பல ஆண்டுகளாக தேங்கியுள்ள குப்பையாலும்–துர்நாற்றத்தாலும் வாழ முடியாத சூழல் உள்ளதென அக்கா ஒருவர் கூறினார். இதையடுத்து…

சென்னையில் அவசர தேவைக்காக 200 வழித்தடங்களில் மாநகர பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. அத்தியாவசிய, அவசர பணியாளர்களுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு ரத்து..!

கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சென்னை, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை காலை 6 முதல்…

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்..!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்துள்ளன. கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அதனுடன் சேர்த்து புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.…

கடைகளை நேர கட்டுப்பாட்டுடன் திறக்க வேண்டும் – வணிகர் சங்கத்தினர் கோரிக்கை

நாளை முதல் கடைகள் திறப்பிற்கு நேரக்கட்டுப்பாட்டுடன் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறப்பதற்கு வணிகர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம். அனைத்து கடைகளும் நேர கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்…

புறநகர் ரயில்களில் யாருக்கு எல்லாம் அனுமதி..!

சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு நாளை முதல் 20ஆம் தேதி வரை அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், உயர்நீதிமன்ற ஊழிபூர்கள், ஊடகத்துறையினருக்கு ரயில்களில் அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் குறைவால் சென்னையில் இருந்து 10 விமான சேவைகள் ரத்து

பயணிகள் குறைவால் சென்னையில் இருந்து 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, போர்ட் பிளேயர், மும்பை செல்லும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வருகை – சுகாதாரத்துறை தகவல்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு மூன்று லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன. இதன் மூலம், 57 லட்சத்து மூன்றாயிரத்து 590 கோவிஷீல்டு டோஸ்கள், 10 லட்சத்து 82 ஆயிரத்து 130 கோவேக்சின் டோஸ்கள் என மொத்தம்…

Translate »
error: Content is protected !!