தடுப்பூசி செலுத்தி சிறந்த கிறிஸ்துமஸ் பரிசுளையுங்கள் – இங்கிலாந்து பிரதமர்

கிருஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் நாளை (டிசம்பர் 25) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்காக பல்வேறு நாடுகளில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

உலகெங்கும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்..!

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வாட்டிகனில் கிறிஸ்துமஸ் விழா எளிமையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புனித பீட்டர் சதுக்கத்தில்…

Translate »
error: Content is protected !!