ஸ்டாலின் பதவியேற்பு : கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றத்தை பார்த்து அவரது மனைவி துர்கா ஆனந்த கண்ணீர் விட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற காட்சிகள்

பேரறிஞர் அண்ணா,கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின். தமிழக மக்களாகிய நீங்கள் அளித்துள்ள தீர்ப்பினைக் கொண்டு உங்களுக்காக உழைத்திடும் எண்ணத்தை நெஞ்சில் ஏந்தி பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் இன்று ஆரம்பம்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை கரிய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக அரசியல்…

Translate »
error: Content is protected !!