சத்தியமூர்த்திபவனில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்வு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்ற வாக்குபதிவில் 662 பேர் வாக்களித்தனர். மொத்தமாக 93 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப் பெட்டிகள் சீலிடப்பட்டு பாதுகாப்பாக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர்…

மாஜி எம்.எல்.ஏக்கள்  காங்கிரஸில் ராகுல்காந்தி முன்னிலையில் இணைந்தனர்

    திரிபுராவில், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிய இரு எம்எல்ஏக்கள், காங்கிரஸில் இணைந்துள்ளனர். 60 சட்டமன்ற  உறுப்புனர்களை கொண்ட திரிபுராவில், 35 எம்எல்ஏக்களுடன் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்தநிலையில் அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சுதீப் ராய் பர்மான்…

பிரதமரின் சில முடிவுகளால் நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் கடுமையாக பாதிப்பு – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

உத்தரபிரதேச மாநிலம் அமேதி அருகே ஜகதீஷ்பூரில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை மிகப்பெரிய கேள்விகளாக உள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் கொரோனா நெருக்கடியில் கண்டுக்கொள்ளாதது ஆகியவை வேலையின்மைக்கு முக்கிய காரணங்கள்.…

சீமான் நாக்கை அறுத்துவிடுவேன்: நாம் தமிழர் கட்சியினர் ஆவேசம்

காங்கிரஸ்காரர்களை ஆபாசமாக விமர்சிக்கும் சீமானை வெட்டிடுவோம் என்று கடுமையாக எச்சரித்த திரவியம் மீது நாம் தமிழர் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் அக்கட்சி நிர்வாகிகளும் காங்கிரஸ்காரர்களை தொடர்ந்து விமர்சித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார்…

புதுச்சேரியில் முழு அடைப்பு.. பேருந்துகள் இயங்கவில்லை.. முக்கிய வீதிகளில் கடைகள் மூடல்

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, புதுவையில் பல்வேறு கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. புதுச்சேரியில் முழு…

எம்.பி முன்னிலையில் தொண்டர்களுக்கு இடையே மோதல்.. பரபரப்பு வீடியோ

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் சிவகங்கை மாவட்டக் குழு சார்பில் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனையின் போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி…

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்.. காரணம் என்ன..?

காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வமான ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் விதிகளை மீறியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக…

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் டிவி மற்றும் யூடியூப் சேனல் தொடங்க திட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் டிவி மற்றும் யூடியூப் சேனல்கள் இன்று தொடங்கப்பட உள்ளது. இந்த சேனல்கள் மூலம் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கும் தகவல்கள், கருத்துக்களை பொதுமக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ‘ஐ.என்.சி. டிவி’ என…

பகிரங்க அழைப்பு… கமலுடன் காங்கிரஸ் இணையுமா…!

சென்னை, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதால், தங்களுடன் இணையுமாறு காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளும், வேண்டா விருப்போடு பயணம் செய்வதை காண முடிகிறது. விசிக,…

முதலில் பொய் சொல்வதை நிறுத்துங்கள்: கார்த்தி சிதம்பரம் எம்.பி பேச்சு

பரமக்குடியில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் எம்.பி. தனது கட்சியான காங்கிரஸ் பற்றி நகைச்சுவையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பரமக்குடி, பரமக்குடியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற…

Translate »
error: Content is protected !!