உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63.55 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 61.49 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 65.94 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1.4 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tag: corona
இந்தியாவில் 8,813 பேருக்கு கொரோனா உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,77,194 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 29 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,098 ஆக…
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானா
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 97 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 82 நபர்களுக்கும், காரைக்காலில் 6 நபர்களுக்கும், ஏனாமில் 9 நபர்களுக்கும் என மொத்தம் 97…
கடந்த 24 மணி நேரத்தில் 101 பேருக்கு கொரோனா உறுதி
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 101 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 67 நபர்களுக்கும், காரைக்காலில் 21 நபர்களுக்கும், ஏனாமில் 11 நபர்களுக்கும், மாஹேவில் 2 நபர்களுக்கும்…
அதிகரிக்கும் கொரோனா புதுவை மக்கள் பீதி
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 12 நபர்களுக்கு காரைக்காலில் 1 நபருக்கும், ஏனாமில் 4 நபர்களுக்கும், மாஹேவில் 1 நபருக்கு என மொத்தம் 19 நபர்களுக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 77 நபர்கள் சிகிச்சை…
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு
இதன் மூலம் நாட்டின் பாதிப்பு விகிதம் 3.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் தீவிர தொற்று பாதிப்புக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். நாட்டின் கொரோனா பாதிப்பு சமீபகாலமாக அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் 47 ஆயிரத்து 995…
கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை. தற்போது 7 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1,65,797 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,63,828 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழாக குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா நிலவரங்களை தினசரி வெளியிட்டு வரும் மத்திய சுகாதாரத்துறை, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 86 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது…
கொரோனாவுக்கு பின் மாரடைப்பு, ரத்த உறைதல் குறித்த ஆய்வு
கொரோனாவுக்கு பின் மாரடைப்பு, ரத்த உறைதல் பிரச்னையால் பலர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டதா என தமிழக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் கொரோனா தொடர்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வு…
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 1685 ஆக பதிவு
நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 685 ஆக பதிவாகியுள்ளது. ஒமிக்ரான் பரவலுக்கு பின் கடந்த சில வாரங்களாக மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 685 பேருக்கு…