உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63.55 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 61.49 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 65.94 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1.4 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!