இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி இருந்தது. நேற்று 6,984 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- ஒமைக்ரான் தொற்று பரவுவதைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல் முறைகளான கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது, சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிப்பது மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகக்…

தெற்கு சூடானில் அடையாளம் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 89 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் அடையாளம் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணமான ஜாங்லியில் உள்ள ஃபங்காக்கில் மர்ம நோயின் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்திய…

தெலுங்கானாவில் 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி..!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவி உள்ளது.  மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால், ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

மக்கள் அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் – டாக்டர் வி.கே .பால் வலியுறுத்தல்

ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால், இந்திய மக்கள் அனைவருக்கும் இரட்டை டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக்கின் உறுப்பினரும், கொரோனா தடுப்பு மருத்துவ நிபுணர் குழுவின் தலைவருமான டாக்டர் வி.கே .பால்…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

இந்தியாவில் நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

உலக அளவில் கொரோனாவால் 53,36,368 பேர் பலி

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27,17,4,904 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,42,01,183 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

சீனாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அந்த பாதிப்புகளில் இருந்து உலக நாடுகள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த நிலையில், கொரோனா பின்னர் டெல்டா, டெல்டா பிளஸ் என மாற்றப்பட்டது.…

இந்தியாவில் பல நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்திற்கு கீழ் குறைவு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே…

ஒமைக்ரான் அச்சுறுத்தலை சமாளிக்க தயாராக உள்ளோம் – கெஜ்ரிவால்

டெல்லியில் ஓமிக்ரான் நோய்த்தொற்றின் தாக்கம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது:- “ஒமைக்ரான் அச்சுறுத்தலை சமாளிக்க தயாராக உள்ளோம்். தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை விதிப்போம் ஆனால் தற்போது எந்த கட்டுப்பாடுகளையும்் விதிப்பதற்கு அவசியமில்லை என்றார்”.

Translate »
error: Content is protected !!