இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. புதிதாக 9,765 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 06 ஆயிரத்து 541  ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 8,548…

தமிழக்த்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை – அமைச்சர் மா.சு

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் குறைந்துகொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கோவிட் வேற்றுருவம் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமைக்ரான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக்த்தில் ஓமைக்ரான்…

கொரோனாவிலுருந்து குணமடைந்தார் கமல் ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கடந்த 22ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை…

தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய 6 பேருக்கு கொரோனா

தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மும்பை கல்யாண், டோம்புவிலி, மீராபயந்தர், புனே ஆகிய பகுதிகளை சேர்த்தவர்கள். இதையடுத்து அவர்கள் 7 நாட்களாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள்…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரம் – அமைச்சர் மா.சு

நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், ஒமிக்ரான் வகையை சேர்ந்த புதிய கொரோனா பாதிப்புகள், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26.30 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26,30,10,901 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,74,80,20 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,954 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாத்திற்கு பிறகு குறைந்த அளவாக நேற்று 6,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,954 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா…

ஓமிக்ரான் வைரஸ்.. டெல்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரம்

டெல்லியில் ஓமிக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30,000 மருத்துவமனை படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து டெல்லிக்கு 6,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றார்.

ஜம்மு காஷ்மீர்.. உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதி தற்போது தங்கியிருந்த நீதிமன்ற அறைக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு பணியில் இருந்த ஊழியர்களில் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொற்று பரவியுள்ளதா…

ஒமிக்ரான் வைரஸ் அறிகுறிகள் என்ன..?

தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் காவ்டெங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வைரஸ் லேசான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்த்தல், உடல்வலி போன்ற இயல்பான அறிகுறிகள் இருக்கும். அதே…

Translate »
error: Content is protected !!