உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.19 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.85 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.88 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.88 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,113 பேரின்…
Tag: Corona Virus
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31,222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 58 ஆயிரம் 843 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
கேரளா.. மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி..!
கேரளா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளன. மேலும் ஏழு பேரின் சோதனை முடிவுகள் இன்று கிடைக்கும் இந்த பரிசோதனை முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்…
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களாக ஆயிரம் பேருக்கு மேலாக கொரோனா
ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக அரசு செய்லபடுவருகிறது.இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இன்று காலை 1,538 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களாக ஆயிரம் பேருக்கும் கூடுதலாக கொரோனா தொற்று இருப்பது…
கோவையில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதிக்கப்பட்ட 33 மாணவர்களில் அறிகுறிகள் இல்லாத நிலையில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.சுல்தான்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று சுத்தம் செய்ய…
இந்தியாவில் இதுவரை 53.14 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. மேலும் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தொற்றுநோயைக் கண்டறிய சோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்றுநோயைக் கண்டறிய நேற்று மட்டும் 14,10,649 மாதிரிகள் பரிசோதனை…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.15 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.15 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.80 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.81 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.89 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,493 பேரின்…
ரஷியாவில் ஒரே நாளில் 18,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . ரஷியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,38,142 ஆக அதிகரித்துள்ளது . மேலும் 796 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில்,…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.05 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.05 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.70 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.66 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.89 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 29 லட்சத்து 45 ஆயிரம் 907 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…