நாமக்கல்லில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் வகுப்புகள் இதுவரை ஆன்லைன் மூலம் தான் நடத்தப்பட்டுவருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும்…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.99 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.99 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.65 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.55 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.88 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 45,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரம் 937 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,092 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 47,092 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 28 லட்சத்து 57 ஆயிரம் 937 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.92 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.92 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.60 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.43 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.86 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவில் புதிதாக 1,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 15 ஆயிரம் 302 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேர்…

கர்நாடகாவில் ஒரே கல்லூரியை சேர்ந்த 32 மாணவிகளுக்கு கொரோனா

கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் கோலார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 32 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பற்றி கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்…

புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு..!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் நேற்றுடன் முடிவடைந்த ஊரடங்கை செப்டம்பர் 15-ம் வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இரவு ஊரடங்கு இரவு 10.30 மணி முதல் காலை 5 மணி வரை…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.85 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.85 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.53 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.33 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.86 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,965 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 28 லட்சத்து 10 ஆயிரம் 845 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

Translate »
error: Content is protected !!