இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,667 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 21 லட்சத்து 56 ஆயிரம் 493 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

மும்பையில் முதன்முறையாக டெல்டா பிளஸ் தொற்றுக்கு ஒருவர் பலி

மும்பையில் முதன்முறையாக டெல்டா பிளஸ் வைரஸ் ஒருவர் இறந்துள்ளார். மும்பையில் 63 வயதான பெண் ஜூலை அன்று டெல்டா பிளஸ் வைரஸால் பலியானதாக மும்பை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட அந்த பெண் வேறு எங்கும் பயணம்…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.62 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,62,29,449 கோடியாக உள்ளது. கொரோனாவிலிருந்து 18,50,76,868 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43 லட்சத்து 47 ஆயிரத்து 888 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,68,04,693 பேர் சிகிச்சை பெற்று…

ஆகஸ்ட் 13: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 26 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்று பெட்ரோல்…

மெக்சிகோவில் இறப்பு எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரிப்பு

மெக்சிகோவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மெக்சிகோவில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 30 லட்சத்து 20 ஆயிரத்து 596 ஆக அதிகரித்துள்ளது . இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 203…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,195 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 77 ஆயிரம் 706 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.54 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,54,30,251 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18,44,29,798 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43 லட்சத்து 36 ஆயிரத்து 662 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,66,63,791 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

பஞ்சாபின் லூதியானாவில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

பஞ்சாபின் லூதியானாவில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டு பள்ளிகளும் ஆகஸ்ட் 24 வரை மூடப்பட்டுள்ளது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் தங்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுவார்கள்…

இரண்டு டோஸ் தடுப்பூசி: ஆய்வு செய்ய இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி

இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் இன்று கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஐசிஎம்ஆர் இரண்டு வகையான தடுப்பூசிகளுடன் இணைந்து செயல்படுகிறது என்ற அறிக்கையைத் தொடர்ந்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரம் 511 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

Translate »
error: Content is protected !!