கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் முதலிடத்தில் உள்ளன. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.45 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 16.89 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 39.93 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.…
Tag: Corona Virus
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15.22 லட்சம் மாதிரிகள் பரிசோதனை
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தைக் கண்டறிய தினமும் லட்சக்கணக்கான மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் 22 ஆயிரம் 504 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 41 கோடி 97…
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,439 கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,439 கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 55,85,799 ஆக அதிகரித்துள்ளது . மேலும் 697 பேர் கொரோனா நோய்த்தொற்றால் இறந்துள்ளனர், இதனால் கொரோனா நோய்த்தொற்றின்…
இந்தியாவில் புதிதாக 46,617 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,617 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 853 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே…
இந்தியாவில் புதிதாக 48,786 பேருக்கு தொற்று உறுதி
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 48,786 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன, மொத்த கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 3,04,11,634 ஆக உள்ளது. இதேபோல், ஒரே நாளில் 1,005 பேர் தொற்றுநோய்களால் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3,99,459 ஆக…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.25 கோடியை கடந்துள்ளது
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா முதலிடத்தில் உள்ளன. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.25 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 16.71 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 39.53 லட்சத்துக்கும்…
18 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் – சுகாதார சேவைகள் இயக்குநரகம்
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பும் 1 லட்சத்திற்கு குறைந்து வருகிறது. தற்போது 2வது அலையின் தாக்கம் குறைந்த நிலையில் மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் 18 வயதுக்கு…
தமிழக கவர்னருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை சந்திப்பு
இன்று மாலை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். இச்சந்திப்பில் கொரோனா கொரோனா தடுப்பு நடவடிக்கை…
இந்தியாவில் 1 லட்சத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 62 நாட்களுக்குப் பிறகு ஒரு லட்சத்திற்கும் கீழ் சரிவடைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 86,498 ஆக எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில்…
ஓமனில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 92.2 சதவீதமாக உயர்வு
ஓமன் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 92.2 சதவீதமாக உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓமன் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய மருத்துவப் பரிசோதனை முடிவுகளில், புதிதாக 880…