ஒருவருக்கு மட்டுமே கொரோனா… மக்கள் நிம்மதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 நேரத்தில் 1 நபருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியை சேர்ந்த 1 நபருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மாநிலத்தில் தற்போது 10 நபர்கள் சிகிச்சை…

கொரோனா தொற்றின் 4-ம் அலை வராது

இந்தியாவில் தற்போது ஒமிக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா தொற்றின் மூன்றாம் அலை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து 4ம் அலை வருகிற ஜூன் மாதம் 22-ம் தேதி தொடங்கி அக்டோபர் 24-ம் தேதி வரை நீடிக்கும் என கான்பூர் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கடந்த…

தமிழகத்தில் 262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 291 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 50 ஆயிரத்து 594 ஆக…

நாட்டின் கொரோனா தினசரி பாதிப்பு குறைவு

நாடு முழுவதும் ஒரே நாளில் 6 ஆயிரத்து 396 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டின் கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 0.69 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 201 பேர் தீவிர…

கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோன தொற்று

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் புதுச்சேரியில் 15 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும் என மொத்தம் இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர்…

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை செலவு ₹10 லட்சம்

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான கொரோனா சிகிச்சை செலவு 10 லட்சம் ரூபாயை கடந்தால் அதனை தமிழக அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான செலவு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகரித்தால், அத்தொகையை…

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 4.23 லட்சமாக குறைந்தது

நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 4.23 லட்சமாக குறைந்தது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப…

நாட்டில் குறைந்தது வரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா 3வது அலைக்கு பின் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அண்மைக்காலமாக புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.…

ஒமைக்ரான் தான் கொரோனாவின் இறுதி வடிவம் என சொல்ல முடியாது – விஞ்ஞானிகள்

ஒமைக்ரான் தான் கொரோனாவின் இறுதி வடிவம் என சொல்ல முடியாது, மேலும் பல உருமாற்றங்களுடன் கொரோனா மீண்டும் தாக்கும் என்றுபாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது குறித்து நடைபெற்ற ஆய்வில், ஒவ்வொரு முறையும் கொரோனா பரவும் போது அதன் வடிவம் மாறுவதாக…

கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி.. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது இவரா..?

தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் இந்நிலையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதன் காரணமாக கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்கள் விலகி ஓய்வு…

Translate »
error: Content is protected !!