கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. 1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கோரோனோ நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ? இல்லை.…
Tag: Corono Virus
இந்தியாவில் ஒரே நாளில் 1,84,372 பேருக்கு கொரோனா
இந்தியாவில் ஒரே நாளில் 1,84,372 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்தை கடந்தது. தற்போது 13.65 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்த 1,027 பேர் உயிரிழந்ததால்,…
தமிழகத்தில் கோரோனோ பரவல் அபாயம்… எக்காரணம் கொண்டும் மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக் கூடாது – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவும் அபாயம் அதிகரித்து வருவதால், எக்காரணம் கொண்டும் மாணவ, மாணவியரை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ளதால், மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக் கூடாது என்று பள்ளிக்…
சேலம் மாவட்டத்தில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 158 பேர் பாதிக்கப்பட்டனர். சேலம், சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் 128 பேருக்கு…
கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் – உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தகவல்
ஜெனிவா, கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என தோன்றுவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் கெப்ரிசிஸ் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று 2வது அலை வீசி வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை பல…
இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் 3-வது தடுப்பூசி..?
ஸ்புட்னிக்–வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது. சென்னை, இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு…
கொரோன பரவலை கட்டுப்படுத்த கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம்
கொரோன பரவலை கட்டுப்படுத்த கிராமங்களில் கோவிட்ஷீல் தடுப்பு மருத்து செலுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா நோய் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை வித்தித்துள்ள…
திருப்பரங்குன்றம் அருகே கோரோனோ இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்..!
மதுரை முக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்…. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார். தற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது…
நெல்லை மாவட்டத்தில் மேலும் 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 102 பேருக்கு புறநகர் பகுதிகளில் 115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது..
தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலி… பிளஸ் டூ தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என தகவல்..!
சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலி: மே 3-ம் தேதி தொடங்க வேண்டிய பிளஸ் டூ தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் டூ தேர்வு அட்டவணை குறித்து இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கவுள்ளது. ஆன்லைன் மூலம் பிளஸ் டூ…