புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,545 பேருக்கு கொரோனா தொற்று…
Tag: Corono Virus
தமிழகத்தில் நேற்று 4 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை – சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் நேற்று கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது, தமிழகத்தில் நேற்று 336 ஆண்கள்,…
இந்தியாவில் புதிதாக 15,223 பேருக்கு கோரோனோ தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.…
சசிகலாவுக்கு கோரோனோ இருக்கா இல்லையா? ஆர்.டி. பி.சி.ஆர். சோதனை முடிவுகள் வெளியிடு
மூச்சு திணறலால் அவதிப்பட்ட சசிகலாவுக்கு நடத்தப்பட்ட ஆர்.டி. பி.சி.ஆர். சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வெளிவந்து உள்ளது. தண்டனை காலம் முடிவடைவதையொட்டி சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் கடிதம் அனுப்பி…
தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் குறைவு: நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 248 பேர்க்கு கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் நேற்றைய (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 316 ஆண்கள், 235 பெண்கள் என மொத்தம் 551 பேர்…
8 மாதங்களுக்கு பின்னர் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் குறைவு
சென்னை, 8 மாதங்களுக்கு பின்னர் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் குறைந்தது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 18-ந்தேதி கொரோனா பாதிப்பு 600-க்கும் குறைவாக இருந்தது. அதற்கடுத்த நாட்களில் பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில்…
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாதாம் – ஆய்வில் தகவல்
சைவ உணவு சாப்பிடும் நபர்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வு ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படுகிற அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தனது 40 நிறுவனங்களில் கொரோனா வைரஸ் பரவல் பற்றி ஒரு ஆய்வு நடத்தி…
இந்தியாவில் இன்று 15 ஆயிரத்து 158 பேர்க்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் புதிதாக 15,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த…
தமிழகத்தில் 6 ஆயிரத்து 971 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்
தமிழகத்தில் நேற்று 682 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 971 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் நேற்றைய (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் நேற்று 406 ஆண்கள், 276 பெண்கள்…
சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதி; தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து விலகல்
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் விலகியுள்ளார். தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பி.வி. சிந்து உள்பட இந்திய வீரர்…