மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதேபோல்…
Tag: Corono Virus
உலக அளவில் 16 லச்சத்தை தாண்டிய கோரோனோ பலி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16.67 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனாவால் 7 கோடியே 52 லட்சத்து 49 ஆயிரத்து 061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்து 67 ஆயிரத்து 129 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே…
இந்தியாவில் கொரோனாவின் வீரியம் தணிந்து வருகிறது – 24 மணி நேரத்தில் 22,890 பேர் கொரோனா பாதிப்பு
பல்வேறு நாடுகளை கொரோனா தொற்று இன்னமும் வாட்டி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவின் வீரியம் தணிந்து வருகிறது. இங்கு புதிய பாதிப்புகள் கணிசமாக குறைந்து உள்ளன. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 22,890 பேர் கொரோனாவால்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 65 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் அதிகமானோருக்கு பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. அதேவேளை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இன்று காலை வெளியிடப்பட்ட தகவலில் கடந்த 24…
இங்கிலாந்தில் பலி எண்ணிக்கையை கூட்டும் கோரோனோ
இங்கிலாந்தில் கோரோனோ பாதிப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்குறது. தற்போது கோரோனோ பலி எணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
கொரோனா : அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது
வாஷிங்டன்: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. உலக அளவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால்…