ஜம்மு காஷ்மீர்.. உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதி தற்போது தங்கியிருந்த நீதிமன்ற அறைக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு பணியில் இருந்த ஊழியர்களில் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொற்று பரவியுள்ளதா…

ஒமிக்ரான் வைரஸ் அறிகுறிகள் என்ன..?

தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் காவ்டெங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வைரஸ் லேசான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்த்தல், உடல்வலி போன்ற இயல்பான அறிகுறிகள் இருக்கும். அதே…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26.23 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26,23,31,631 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,68,65,753 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு…

இந்தியாவில் 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாத்திற்கு பிறகு குறைந்த அளவாக புதிதாக 6,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா…

டெல்லியில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 36 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14,15,517 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,098 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு…

ஒமைக்ரான் வைரஸ் யாருக்கெல்லாம் பரவும்ன்னு தெரியுமா? உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல் 

உலகில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் குறைந்துகொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கோவிட் வேற்றுருவம் கண்டறியப்பட்டுள்ளது.…

‘’ஆத்தா வந்திருக்கேன் டா முடியாது போ ‘’ – கொரோனா தடுப்பூசி செலுத்த பயந்து திடீரென சாமியாடிய நபர்

கர்நாடக மாநிலம் கொப்பலா மாவட்டம் சாக்காபுரி கிராம மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்னமும் அச்சத்தில் உள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிர் பிரியும் என நம்பும் அவர்களுக்கு, மருத்துவக்குழுவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைகின்றன . இந்த…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26.17 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26,17,40,249 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,63,66,225 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,309 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 80 ஆயிரத்து 832 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,905…

இந்தியாவில் 9 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 63 ஆயிரத்து 749 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,…

Translate »
error: Content is protected !!