மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206 புள்ளிகள் சரிவு

மும்பை: இன்று இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கியது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 206 புள்ளிகள் குறைந்து 55,743 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 52 புள்ளிகள் குறைந்து 16,585 ஆக உள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.54 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.54 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.26 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 44.87 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.83 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,658 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 44,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரம் 188 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு தடை..!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். ஆவணி திருவிழாவில் பக்தர்கள் அதிகமாக வருவதால், கொரோனா பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆவணி…

நாட்டில் இதுவரை 58.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன

நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுவரை 58.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 1,3,39,970 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்டுள்ளன. தற்போது மாநிலங்கள்,…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.46 கோடியாக உயர்வு

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதல் 5 இடங்களில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.46 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.20 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும்,…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,164 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 46,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 58 ஆயிரம் 530 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.39 கோடியாக உயர்வு

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதல் 5 இடங்களில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.39 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.14 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும்,…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37,593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 12 ஆயிரம் 366 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

பூஸ்டர் தடுப்பூசி டோஸை 2 மாதங்கள் கழித்து செலுத்த வேண்டும் – உலக சுகாதார அமைப்பு கோரிக்கை

பூஸ்டர் தடுப்பூசி டோஸை 2 மாதங்கள் கழித்து செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறியது, “தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸைச் செலுத்துவதற்கு சிறிய மக்கள் தொகை…

Translate »
error: Content is protected !!