1. ஏன் கொரோனா வந்ததையே வெளியில் சொல்ல பலர் பயப்படுகின்றனர் ? நோய் பற்றிய புரிதல் இல்லாததும் அறிவியல் விழிப்புணர்வும் இல்லாததுமே காரணம். இது ஒரு தொற்று. அதே நேரத்தில் அசிங்கப்பட கூடிய நோய் ஒன்றும் அல்ல. இது வல்லரசு நாடுகளின்…
Tag: corono
கொட்டும் மழையிலும் கொரோனா மூலமாக மரணித்தவரை அடக்கம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
நேற்று இரவு வேலூர் மாவட்ட பேரணாம்பட்டை சேர்ந்த பெண்மணி வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உயிர் இழந்தார். உறவினர்கள் மூலம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் கொட்டும் மழையிலும் கண்ணியமான முறையில் இந்திய…
இந்தியாவில் கொரோனா நிலவரம் என்ன..? அதிகரிக்கிறதா..?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,76,070 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 3,69,077 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து…
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அலகுத்தேர்வு
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அலகுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம். மாணவர்கள் விடைகளை எழுதி, பெற்றோர் கையொப்பம் பெற்று, PDF வடிவில் அனுப்ப வேண்டும். பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல்…
இந்தியாவில் ஒரேநாளில் 2 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
இந்தியாவில் ஒரேநாளில் 2,67,334 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்தது. 32.26 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 4,529 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.…
தனக்கு கொடுத்த ஊக்கத்தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி
திருப்பத்தூர், அனுசுயா என்ற இளம் பெண் 12-ம் வகுப்பு தேர்வில் காவலர்கள் குடும்பத்து மாணாக்கரிடையே முதல் மதிப்பெண் பெற்றதற்காக தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையான rs 7500ஐ முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் – பொறுப்பேற்ற பிறகு சேலம் மாவட்டம் ஆட்சியர் பேட்டி
சேலம் மாவட்ட 173 மாவட்ட ஆட்சியராக கார்மேகம் இன்று காலை பொறுப்பேற்றார். கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைய பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என பேட்டி அளித்தார். சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ராமன் மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக கார்மேகம் மாற்றப்பட்டு இன்று…
கொரோனா-வுக்கு இரட்டை சகோதரர்கள் பலி
உத்திரபிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திஉள்ளத்து. ஜோப்ரெட் வர்கீஸ் கிரிகோரி (Jobret Varghese Gregory) மற்றும் ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி (Ralphrat George Gregory) என பெயர் கொண்ட இந்த மாற்றான் சகோதரர்கள்…
கடைகள் திறக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் – முதல்வரின் தனிச்செயலாளரிடம் வணிகர் சங்க தலைவர் மனு
கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது . இதனால் கடும் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அரசு உத்தரவுவிட்டுள்ளது. இதனால் காலை 10 மணி வரை கடைகள் திறந்திருப்பதால் வியாபாரம் குறைவாகவே நடைபெறுகிறது. கடைகள்…
கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
தேனி மாவட்டம் நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் பணிகள் மற்றும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டம் கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு…