கொரோனா நோய்ப் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்படுவோம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை, மக்கள் அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளிட்ட அறிக்கை, கொரோனா இரண்டாவது அலை என்பது, முதல்அலையை விட மிகமோசமானதாக…

உங்களின் முழு ஒத்துழைப்பு தேவை.. அப்ப தான் எண்ணிக்கை குறையும் – சுகாதார துறை இயக்குநர்

பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றின் எண்ணிக்கை  முழுமையாக குறையும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார். யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், தெற்கு ரயில்வே, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனரகம், சென்னை பத்திரிகை…

அசுரன் பட நடிகைக்கு கொரோனா தொற்று

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது அசுரன் பட நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த…

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆடம்பரம் இல்லாமல் பதவியேற்பு விழா – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ–க்கள் கூட்டத்தில் ஆலோசித்து பதவிப் பிரமாணத்திற்கான தேதி பற்றி முடிவு அறிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையிலேயே எளிமையாக பதவியேற்பு விழா நடைபெறும்…

புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் உட்பட 54 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி வாக்குப் பதிவானது நடந்து முடிந்தது. அதன்பின் தேர்தல் ஆணையம் மற்ற மாநிலங்களில் தேர்தலை நடத்தி முடித்துள்ள நிலையில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தது.…

மனிதாபிமான நெருக்கடியின் அடையாளம் என எதை கூறுகிறார் நீதிபதி சந்திரசூட்..?

ஒரு குடிமகனுக்கு படுக்கை வசதியோ, ஆக்சிஜன் வசதியோ தராமல் இருந்தால் அவரை நாம் அவமதிப்பதாகவே கருத வேண்டும். இந்த நிலை மனிதாபிமான நெருக்கடியின் அடையாளம் என்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட். நான் ஒரு நீதிபதியோ குடிமகனோ – இந்த நாட்டில்…

பாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா

அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் உட்பட 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் திருவுருவப் படத்திற்கு காவல் அதிகாரிகள் மலர்தூவி மவுன அஞ்சலி

கொரோனா தொற்றால் உயிரிழந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் குமார் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். சென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார், தபெ. பொன்னுரங்கம் என்பவருக்கு…

வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மகேஷ்பாபு நேரில் ஆய்வு

வாணியம்பாடி இசுலாமியா திறன் வளர்ச்சி மேம்பாட்டு மைய வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தினை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மகேஷ்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொரோனா சிகிச்சை மையம் செயல்படும் விதம், அளிக்கப்படும்…

பெரியகுளம் பகுதியில் 100 சதவீதம் ஊரடங்கை அனுசரித்து வரும் பொதுமக்கள்..!

கொரோனா இரண்டாம் அலை பரவலால் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு..  பெரியகுளம் பகுதியில் 100 சதவீதம் ஊரடங்கை அனுசரித்து வரும் பொதுமக்கள். இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி பல்வேறு மாநிலங்களில் பலி எண்ணிகை அதிகரித்து…

Translate »
error: Content is protected !!