புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 17 நபர்களுக்கும், காரைக்காலில் 5 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபர்க்கும், மாஹேவில் 4 நபர்களுக்கும் என மொத்தம் 27 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தற்போது 304 நபர்கள் சிகிச்சை…
Tag: COVID – 19
பிரேசிலில் புதிதாக 63,140 பேருக்கு தொற்று உறுதி.!
சீனாவின் வுஹானில் 2019 டிசம்பரில் முதல் கொரோனா வைரஸ் வெளிப்பட்டு உலகை உலுக்கியது. கொரோனாவின் தாக்கம் சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகும் நோய்த்தொற்றின் தீவிரம் குறையவில்லை. அடுத்தடுத்து கொரோனா வைரஸ் பல அலைகளில் தாக்கத் தொடங்குகிறது. இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பில்…
இந்தியாவில் புதிதாக 46,617 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,617 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 853 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.25 கோடியை கடந்துள்ளது
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா முதலிடத்தில் உள்ளன. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.25 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 16.71 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 39.53 லட்சத்துக்கும்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,951 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,951 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த நோய் தோற்று பாதிப்புகளின் எண்ணிக்கையை 3,03,62,848 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், தொற்றுநோய்களால் ஒரே நாளில் 817 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,98,454 ஆக…
சீனாவின் சதியே கொரோனா வைரஸ் தொற்று… புதிய ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா..!
வாஷிங்டன், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு உலக நாடுகள், கொரோனா தொற்றின் முதல் அலையில் இருந்து தப்பினாலும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அதன் 2வது அலையில் சிக்கி சீரழிந்து வருகின்றன. ‘சீனாவின் சதியே கொரோனா…
கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கும் தீர்க்கப்படாத நிலையில்.. “தெளிவான விவரம்”
கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. 1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கோரோனோ நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ? இல்லை.…