டில்லியில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை என நாடகம்: 3 பேர் கைது

டில்லியை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், தன்னை 5 பேர் கடத்தி 2 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தனது பிறப்புறுப்பில் இரும்புக் கம்பி சொருகியதாகவும் புகார் கூறினார். காவல்துறை விசாரணையில் இந்த புகார் போலி என்றும், தனது…

தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் ஊரடங்கு – மும்பை மேயர் தகவல்

மும்பையில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என மேயர் கிஷோரி பெட்னேக்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது:- தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் மும்பையில் ஊரடங்கு உத்தரவு தேவைப்படும். இதை நான் சொல்லவில்லை.…

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா.. வழிபாட்டு தலங்கள் மூடல்

ஒமைக்ரான் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 923 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.…

டெல்லியில் 2 பேரை ஏழு பேர் கொண்ட வழிப்பறி கும்பல் தாக்கிய பதரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

டெல்லியில் இரண்டு பேர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய பொது, ஏழு பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து கற்களால் தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் காயமடைந்தார். இருவரையும் சாக்கடையில் வீசிவிட்டு…

டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், டெல்லியில்…

டெல்லியில் டெங்குவால் 15 பேர் உயிரிழப்பு..!

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் பருவமழைக் காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் 8,975 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கடந்த அக்டோபர் 18ம் தேதி டெங்கு காய்ச்சலுக்கு முதன்முறையாக ஒருவர் உயிரிழந்தார்.…

டெல்லியில் ஒட்டு போடாவிட்டால் 350 ரூபாய் அபராதம் என பரவும் தகவல்..! – தேர்தல் ஆணையம் விளக்கம்

டெல்லியில் ஒட்டு போடாவிட்டால் வங்கி கணக்கில் இருந்து ரூ.350 அபராதமாக தேர்தல் ஆணையம் வசூலிக்கும் என பரவும் வந்ததிகள். இந்நிலையில், இந்த வதந்திகளை பரப்பியவர்களை டெல்லி உளவுத்துறை போலீசார் தேடி வருகின்றனர். தேர்தலில் வாக்களிக்காதவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.350 அபராதமாக…

டெல்லியில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் அதிக காற்று மாசு இருக்கும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டது ஏன்..? என டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வேலைக்குச் செல்பவர்கள், வீட்டிலிருந்து வேலை இருந்தே பணியாற்றுமாறு தெரிவிக்கப்பட்டு, மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தியது ஏன்? என…

டெல்லியில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 36 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14,15,517 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,098 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு…

டெல்லியில் தொடர்ந்து மோசமடையும் காற்றின் தரம்

டெல்லியில் இன்றும் காற்றின் தரம் ‘மிக மோசம்’ என்ற நிலையில் நீடித்து வருகிறது. டெல்லியில் இன்று காற்று தரக் குறியீடு 352 ஆக உள்ளதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசைக்…

Translate »
error: Content is protected !!