“தி க்ரே மேன்” பட ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா பறக்கும் தனுஷ்!

ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் தனுஷ் அமெரிக்கா செல்ல உள்ளார். நடிகர் தனுஷ் ஏற்கனவே ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தி கிரே மேன்’…

தனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம்வரும் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாம். கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் 12-ந் தேதி ரிலீசாக உள்ளதாக…

தனுஷின் புதிய படம் பூஜையுடன் துவங்கியது

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிக்க உள்ள புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம்வரும் தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்துள்ள கர்ணன், ஜகமே…

செல்வராகவன் இயகத்தில் தனுஷின் புதுப்பேட்டை- 2

புதுப்பேட்டை 2-ம் பாகத்தை எடுப்பேன் என்று செல்வராகவன் கூறியிருந்தார். இந்நிலையில் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் என்னை செதுக்கிய செல்வராகவனுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. இந்த தடவையாவது அவரை கவர்வேன் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன்,…

Translate »
error: Content is protected !!